சொர்க்கம்...(Paradise)
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?
அட எந்நாடு என்றாலும், அது நம் நாட்டுக்கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?
Maybe it is paradise, but does it feel like our own town?
Be it any country, will it equal our own?
A myriad languages spoken in several nations - but none as sweet to us as our own*?*
The original lyrics say Tamil but I take it more to mean our mother tongue :)
From my archives.

<< Home