Friday, July 08, 2005

The Puppeteer.

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகிறான்
நாமெல்லாம் பொம்மை என்று நாடகம் காட்டுகிறான்
காவியம் போல் ஒரு வாழ்க்கையை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்

The heavenly protagonist skillfully swings the thread,
Staging a play with puppets that we are,
Weaving poetry out of every life there is,
Changing scenes, for no apparent reason...


Dinesh speaks with his conscience.