உயிரும் நீயே (Uyirum Neeye) from Pavithra
உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே தாயே
உன் உடலில் சுமந்து, உயிரை பகிர்ந்து, உறவும் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் முழுகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே
விண்ணை படைத்தான், மண்ணை படைத்தான்
காற்றும், மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவிர்த்தான் தாயை படைத்தான்
My life, My body, My binding...my Mother,
Bearing me in your self, bestowing your life to me and embodying me,
A single tear drop from your eyes and oceans drown,
Gift me your feet and the heavens seem a lie.
He created the skies, He created the sands,
The winds, the rains, the light, He created,
Yet, peace reigns not on Earth,
He struggled in anguish,
and created...Mother
Thanks to Subu for his touching post.

<< Home