மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நேரம் இல்லாயோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்
தாமரை மேலே நீர் துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதுக்கு மாலையும் மேளமும் தேவையெந்ந
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல்
மேடையைப் போலே வாழ்க்கை இல்லை நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல, பாதைகள் மாரியே பயணம் செல்ல
விண்ணொடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா
Like a cool breeze, she touched the house/wedding-altar, but not the cot;
Slender and beautiful like the moon, yet her skin singes when I touch her;
Was there ever a sky that refused to listen to the melody of Bhoopalam?
Like droplets on a lotus petal, the lord and his wife live together;
Why the need for garlands and drum beats, when you wish to live as friends?
Bereft of a meaningful relationship, with no closeness or emotional ties, tell me,
Oh flower, what is your life like?
Life is not a stage, to depart after the drama ends;
Neither is our relationship a river, to change courses ever so often and continue on its journey;
Even the silver moon travels with the sky, why won't you come with me?manram vandha thenralukku manjam vara nenjam illaiyoa anbae en anbaethottavudan suttadhenna kattazhagu vatta nilavoa kannae en kannaeboopaalamae koodadhenum vaanam undoa sol
(manram)
thaamarai maelae neerththuli poal thalaivanum thalaviyum vaazhvadhennananbargal poalae vaazhvadharku maalaiyum maelamum thaevaiyennasondhangalae illaamal bandha paasam kollaamalpoovae un vaazhkaidhaan enna sol
(manram)
maedaiyaip poalae vaazhkai alla naadagam aanadhum vilagich chellaodayaip poalae uravum alla paadhaigal maariyae payanam sellavinnoadu dhaan ulaavum velli vanna nilaavumennoadu nee vandhaal enna vaa
Labels: song translation