Peyyana Peyyum mazhai.
ஏறுவோர் அனைவரையும்
குனிந்து வர சொல்கிறது
இறங்குவோர் அனைவரையும்
நிமிர்ந்து செல்லச் செய்கிறது
மலை சொன்னது:
"பணிந்து வாழ்ந்தால்
உயர்ந்து போவாய்
நிமிர்ந்து திரிந்தால்
இறங்கிப் போவாய்"
The mountain commands the men climbing up to bend low
The men walking down stand tall to move ahead.
The mountain says:
"Be humble and you shall rise.
Rise with arrogance and you shall fall."